logo
GENERAL INSTRUCTIONS
  • The Second Online counselling for General/Community categories will be available from 24.11.2021 to 29.11.2021.

    பொது/வகுப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்வானது 24.11.2021 முதல் 29.11.2021 வரை நடைபெறும்.

  • Click the following link to download the counselling schedule & cut-off mark details for second online counselling.

    இரண்டாம் இணையதள கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் கட்ஆப் தகவல்களைபதிவிறக்கம் செய்யகீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.

    Counselling Schedule & Cut-off mark
  • Click the following link to download the short listed candidates for second online counselling.

    இரண்டாம் இணையதள கலந்தாய்விற்கு அழைக்கப் பட்டவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.

    B.Tech. (Fisheries Engineering)
    B.Tech. (Biotechnology) B.Tech. (Food Technology)
    B.Tech. (Energy and Environmental Engineering) B.B.A. (Fisheries Enterprises Management)
    B.Voc. (Industrial Fish Processing Technology) B.Voc. (Industrial Aquaculture)
    B.Voc. (Industrial Fishing Technology) B.Voc. (Aquatic Animal Health Management)
  • Counselling details for General/Community categories will be sent only to the shortlisted candidates on their registered E-mail & Mobile provided at the time of online application.The Counselling call letter will not be sent separately by post.

    பொது/வகுப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே கலந்தாய்வு பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.தனியான அழைப்பு கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

  • The candidates called for the Online counselling for undergraduate degree programme General/Community, are advised to login the website from 24.11.2021 9.00 a.m. to 29.11.2021 5.00 p.m. using their Login ID & registered Mobile number for choosing/blocking the appropriate programme. The locking option for college and courses will be available up to 26.10.2021 at 5.00. p.m.

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது/வகுப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் 24.11.2021 காலை 9.00 மணிமுதல் 29.11.2021 மாலை 5.00 மணி வரை தங்களின் உள்நுழை அடையாள எண் (Login ID) மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி எண் மூலம் தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்புகளை தேர்வு செய்யவும். 29.11.2021ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

  • Click the following link to download the Lowest cut-off mark details after first online counselling.
    Lowest Cut-off mark
  • Candidates applied for more than one programme can select their preferred programmes.

    ஒன்றுக்கும் மேற்பட்டபட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

  • Applicants are requested to upload HSC mark statement and Community certificate (not exceeding 500 KB in PDF)

    விண்ணப்பத்தாரர்கள் HSC மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வகுப்பு(Community) சான்றிதழை (500 KB க்குமிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • After selecting the appropriate course and collegeanon-refundable fee of Rs.500/- (for SC/SCA/ST) and Rs. 1000/- (for Others) for online counselling should be paid through online mode.

    தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்த பின்னர் திரும்பபெற இயலாத இணையதள கலந்தாய்வு கட்டணமாக ரூபாய். 500/-(for SC/SCA/ST) அல்லது ரூபாய் 1000/- (for Others) இணையதளம் வாயிலாகமட்டுமே செலுத்த வேண்டும்.

  • Please ensure the applicant has selected all the preferred courses before submission. They cannot change the option after submission.

    விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்துள்ளதை படிவம் சமர்பிக்கும் முன் உறுதி செய்து கொள்ளவும். சமர்பித்த பிறகு எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது.

  • On 30.11.2021 the provisional admission information will be sent to the registered mobile number/e-mail and you can download provisional admit card using the Login ID and registered mobile number.

    சேர்க்கைக்கான தகவல் 30.11.2021 அன்று பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தற்காலிக சேர்க்கை ஆணை கடிதத்தை, உள்நுழை அடையாள எண் மற்றும் செல்லிடைபேசி எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

  • Based on the admission order, candidates have to report to the allotted campus and pay the admission fee on or before 10.12.2021(4.00 p.m.). Failing to pay the fee and submit all the original certificates within the prescribed time will lead to the forfeiture of the seat allotted.

    சேர்க்கைக்கான தற்காலிக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு (10.12.2021) முன்னர் கல்விகட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் (10.12.2021 மாலை 4.00 மணிவரை) கல்விகட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களின் சேர்க்கை ஆணை ரத்து செய்யப்படும்.

  • For details, (தகவல்களுக்கு)
    Phone(தொலைபேசி) - 04365-256430
    Mobile(அலைபேசி) - 9442601908
    e-Mail(மின்னஞ்சல்) - ugadmission@tnjfu.ac.in
icon

Are you a registered applicant?

Login for II counselling